Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீவாவுக்கு கை கொடுக்குமா, ‘கவலை வேண்டாம்’

‘யாமிருக்க பயமே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் டிகே, ஜீவா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து எடுத்திருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. ஜீவாவுக்கு தொடர்ச்சியாக சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்தின் மீது ஜீவா பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே படத்தின் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், அக்டோபர் 7-ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர். ஆனால், படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிப்போய், வருகிற 24-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close