Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் ப்ரோமோ வீடியோ..!

ரிலீஸ் தேதியில் பல மாற்றங்களைக் கண்ட ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காமெடி, காதல், பாடல் என எல்லாம் கலந்த கலவையாக இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. 


 

 

 

......

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ