Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'2.0' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் அழைப்பிதழ் வெளியானது!

ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் எந்திரனின் 2-ம் பாகமான '2.0' பட ஃபர்ஸ்ட் லுக் அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. மேலும், நவம்பர் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு மும்பையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் புதியவொரு தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சி, லைக்காவின் யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ரஜினி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close