Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் மலையாளத்தில் அசத்தயிருக்கும் ஆர்யா..!

மம்முட்டி மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ‘தி க்ரேட் ஃபாதர்’ படத்தின் ஆர்யா கதாபாத்திரத்திற்காக ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. ஜிம்மில் ஆர்யா ஒர்க் அவுட் பண்ணிக் கொண்டிருப்பது போல் வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன் மம்முட்டியின் கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த படம் மலையாளத்தில் ஆர்யா நடிக்கும் மூன்றாவது படமாகும்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ