Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்புவின் அடுத்த விருந்து ரெடி!


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தால் செம்ம குஷியில் இருக்கிறார் நடிகர் சிம்பு. இதனை அடுத்து  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ