Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாலு பட இயக்குநரோடு இணைந்த விக்ரம்..!

இருமுகன் படத்துக்கு அப்புறம் விக்ரம் எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். சமீபத்தில் கௌதம் மேனன், தன்னோட அடுத்தப்படத்துக்காக விக்ரமிடம் பேசி வருகிறேன் என்றும் கூறியிருந்தார். இதை வைத்து விக்ரமின் அடுத்தப்படம் கௌதம் மேனனோடு தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் விக்ரமின் அடுத்தப்படத்தை வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

பிரமாண்டமாகத் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும். மாறுபட்ட கதாப்பாத்திரங்களிலும், வித்தியாசமான கதை களங்களிலும் நடிப்பவர் விக்ரம். இந்த கதைக்களமும் அப்படி மாறுப்பட்ட கதையம்சம் கொண்டதாகவும் இருக்குமாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close