Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சக்சஸ் மீட்..! (படங்கள்)

சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகிய, ‘அச்சம் என்பது மடமையடா’ கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை நேற்று படக்குழு கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தில் சிம்பு, மஞ்சிமா, சதீஷ், தாமரை, லிங்குசாமி, ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ