Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close
if(ls.v_20170227){ls.removeItem("v_20170227");}ls.v_20170228 = ls.v_20170228 + ",9_72736";

செல்வராகவன் சூர்யா கூட்டணியில் புதிய படம்

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்குப் பிறகு செல்வராகவன் சூர்யாவுடன் இணைய உள்ளார். அதேபோல, விக்னேஷ்சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை முடித்த பிறகு இந்த படத்தில் சூர்யா நடிப்பார் என தெரிகிறது. இது சூர்யாவின் 36-வது படமாக இருக்கும். ஜோக்கர் மற்றும் காஷ்மோரா படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. செல்வராகவன், சந்தானத்தை வைத்து அடுத்த படத்தை இயக்கிய பிறகு, சூர்யாவின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தானம்-செல்வராகவன் இணையும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close