Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து நயன்தாரா நடித்து, இயக்குநர் கோபி நயினார் இயக்கிவரும் புதிய படத்துக்கு ‘அறம்’ என்று பெயிரிட்டுள்ளனர். இந்த படத்தின் படப்படிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ், சண்டை பிட்டர் ஹெயின், எடிட்டர் கோபி கிருஷ்ணா என அனைவரையும் குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை குறிப்பிடவில்லை. மறந்து விட்டார்களா அல்லது அனைவரையும் எதிர்பார்க்க வைக்கிறார்களா என்று தெரியவில்லை. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close