Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹரி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்..!

அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரும் தமிழில் படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமர்ஷியல் கிங் ஹரி இயக்கவுள்ளாராம்.

சிங்கம்-3, சாமி-2 ஆகிய படங்களை முடித்துவிட்டு ஹரி இந்த பட வேலைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்படவுள்ளதாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close