Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கண்ல காச காட்டப்பா’ படத்தின் டிரெய்லர்..!

‘மேஜர்’ கௌதம் இயக்கத்தில் அரவிந்த் ஆகாஷ், சாந்தினி, கல்யாண், யோகி பாபு நடித்திருக்கும் படம், 'கண்ல காச காட்டப்பா'. இந்தப் படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இதன் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். தற்போது இருக்கும் பணப்புழக்க பிரச்னைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பணம் தொடர்பாக இந்த தலைப்பு உள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ