Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளியானது எந்திரன் 2.0 ஃபர்ஸ்ட் லுக்

 ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0. இது முன்னர் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதுவும் வெகு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வரப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட உள்ளனர் படக்குழுவினர். அதற்காக தனியே யூடியுப் பக்கத்தையும் ஆரம்பித்துள்ளனர். அதற்குள் 10000க்கும் அதிகமானோர் லைக் செய்து இருக்கிறார்கள்.

சில நிமிடங்கள் முன்னர் அக்ஷய் குமார் மையப்படுத்திய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. 

படத்தைப் பற்றிய சில குறிப்புகள்: 

பியர்ல் ஹார்பர், டை ஹார்டு, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டைப் பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் தான் 2.0வின்  ஸ்டன்ட் காட்சிகளில் பணி புரிந்து இருக்கிறார்..

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ