Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'2.0 படத்தில் அக்‌ஷய்குமார் தான் ஹீரோ'- ரஜினிகாந்த்

#2Point0FLLaunch- நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள்.... ஆல்பத்தை காண க்ளிக் செய்க..

2.0 ஃபர்ஸ்ட் லுக் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், '2,0  படம் இந்திய சினிமாக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும். ஹாலிவுட் தரத்துக்கு இந்த படம் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக இந்தப் படத்தில் நான் ஹீரோ இல்லை. அக்‌ஷய்குமார்தான் ஹீரோ. இந்தப் படத்தில் நான் முழுக்க, முழுக்க வில்லனாகவே வருகிறேன். தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.  இந்தப் படத்தில் கஷ்டமான விஷயம் என்றால் இது டைரக்டரை சமாளிப்பது மட்டும்தான். நடிகர் சல்மான்கான் ஒ.கே சொன்னால் நாளைக்கே அவருடன் நடிக்கத் தயார்'. என்றார்

#2Point0FLLaunch- நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள்.... ஆல்பத்தை காண க்ளிக் செய்க..

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close