Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்!

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தைத் தொடர்ந்து ‘புரூஸ்லீ’ படத்தை ரிலீஸ்க்கு ரெடி செய்து வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த படத்தைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கத்தில், ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்துவரும் ஜி.வி, அடுத்ததாக ஈட்டி படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை விஜய்சேதுபதியின் நண்பரான காமன் மேன் புரொடக்ஷன்ஸ் கணேஷ் தயாரிக்கவுள்ளார். படத்தின் பெயர், படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள், டெக்னிக்கல் டீமின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close