Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கபாலி’ படத்துக்கு பிறகு ராதிகா ஆப்தே நடிக்கும் தமிழ்ப்படம்...!

‘கபாலி’ படத்தில் நடித்த பின்பு ராதிகா ஆப்தே எந்த தமிழ்ப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் ‘சவரகத்தி’ படத்தை இயக்கியவரும், இயக்குநர் மிஷ்கினின் சகோதரரான இயக்குநர் ஆதித்யாவின் அடுத்தபடத்தில் ராதிகா ஆப்தே நடிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன. அதை உறுதி செய்த இயக்குநர் ஆதித்யா, இந்தப் படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ