Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷோக்காளி பாடலின் வீடியோ..!

சிம்பு, மஞ்சிமா நடிப்பில் உருவாகி சில நாட்கள் முன்பு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘அவளும் நானும்...’ பாடலின் வீடியோவை ஏற்கெனவே இணையதளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது விக்னேஷ்சிவன் எழுதிய ஷோக்காளி பாடலின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் படம் என்றாலே பாடலாசிரியர் தாமரை தான் பாடல்கள் அனைத்தையும் எழுதுவார். ஆனால், தாமரையின் வரிகள் இல்லாமல் வெளிவந்த முதல் கௌதம் மேனன் படம், ‘நீ தானே என் பொன்வசந்தம்’. அதே போல் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் இரண்டு பாடல்களை தாமரை எழுதவில்லை. அதில் ஒன்று இந்த ஷோக்காளி பாடல். இந்த பாடலில் இயக்குநர் விக்னேஷ்சிவன் இளைஞர்கள் மனதில் ஈசியாக ஒட்டிக்கொள்ளும் வரிகளால் இந்த பாடலை நிரப்பியிருப்பது தான் இந்த பாடலின் சிறப்பு. இன்னொரு பாடல், மதன் கார்க்கி வரிகளில் வடிவமைக்கப்பட்ட, ‘இது நாள்’ பாடல். 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close