Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மாவீரன் கிட்டு’ படத்தின் ‘இளந்தாரி’ பாடல் வீடியோ..!

‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘ஜீவா’ படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் கூட்டணியில் புதியதாக வரவிருக்கும் படம், ‘மாவீரன் கிட்டு’. இந்த படத்தில் இமான் இசையமைக்க, பாடல்களை எழுதியிருக்கும் யுகபாரதி, இந்த படத்தின் மூலம் வசனக்கர்த்தாவாகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தில் பூஜா வைத்தியநாத் பாடியிருக்கும் ‘இளந்தாரி’ பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்த படக்குழு, இன்று ‘இளந்தாரி’ பாடலின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

 

 

.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close