Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராதிகா ஆப்தே சில படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருக்க இதுதான் காரணமா?


கார்த்தியுடன் 'அழகு ராஜா', ரஜினியுடன் 'கபாலி' படங்கள் மூலமாக தமிழ் மக்களிடையே தனி இடத்தைப் பிடித்தவர் ராதிகா ஆப்தே. 'கபாலி' படம் வெளியானபோது ரஜினிக்கு நிகராக கொண்டாடப்பட்டவர் ராதிகா ஆப்தே. இதற்கு முன்பு இவருடைய குறும்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்தே இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. 

'நல்ல கதையாக இருந்தால் நடிக்கத் தயார் என சொல்லியிருந்தார் ஆப்தே. இதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரும்பொழுதெல்லாம் எதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிப்பதாகவும் திரைத் துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழில் 'உலா' எனும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மிஷ்கினின் சகோதரர் படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெரும்பாலான படங்களை அவர் தவிர்த்து வரக் காரணம் அவரது கணவர் தான் என்கின்றனர் சிலர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ