Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசிகர்களுக்கு ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பதில் அளித்த ஸ்வேதா மோகன்

பிரபல பாடகி சுஜாதா மோகனின் மகள் ஸ்வேதா மோகனின் வாய்ஸ் இல்லாமல் தற்போது எந்த தமிழ்ப்படங்களின் பாடல்களும் வருவதில்லை என்றே கூறுமளவிற்கு பிரபலமடைந்திருக்கிறார். தற்போது அவர் ஃபேஸ்புக்கில் தனது ரசிகர்களோடு லைவ் வீடியோவில் பேசினார். அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்வேதா, ரசிகர்கள் கேட்கும் பாடல்களை பாடியும் காட்டினார். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் தான் பாடிய பாடல்களை அவர் லைவ் வீடியோவில் பாடி அசத்தினார். 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ