Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒபாமாவின் இளமை காலம் திரைப்படமாக...Barry ட்ரெய்லர்

 

 

1981ல் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காக வருகிறார் பேர்ரி என்கிற பாராக் ஒபாமா. குற்றங்கள் அதிகம் நடக்கும், நிறவெறி பரவலாக இருக்கும் சூழலில், இளம் பாராக் ஓபாமா தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கிறார் என்பது திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்கு 'பேர்ரி' என்று பெயரிடப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் இணையதளத்தில் டிசம்பர் மாதம் 16ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close