Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

Cars 3 டீசர்...

 

 

 

டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து 'Cars' என்று பெயரிட்ட அனிமேஷன் படத்தை கடந்த 2006ல் எடுத்தது. உலகம் முழுவதும் வரவேற்பையும் வெற்றியும் பெற்றதை அடுத்து, அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2011ல் வெளியானது. இந்த சீரிஸின் மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு, ஜூன் மாதம் வெளியாக உள்ளது. கார்ஸ் பட சீரிஸின் கடைசி படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. 'Cars 3' டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close