Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அண்டர்வேர்ல்ட் ப்ளட் வார்ஸ்’ படத்தின் தமிழ் டிரெய்லர்..!

டிசம்பர் 2-ம் தேதி தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியாகயிருக்கும் 'அண்டர்வேர்ல்ட் ப்ளட் வார்ஸ்' படத்தின் தமிழ் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

அச்சுறுத்தும் பாதாள உலகம் என்ற கற்பனை உலகத்தில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், நான்கு மொழிகளிலும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது.

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ