Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எனக்கு மட்டும் கல்யாணம் ஆகலை..!” - பிரேம்ஜி அமரன்

பத்து வருடங்களுக்கு முன்பு, ‘என்ன கொடும சார் இது‘ என்ற வசனத்தின் மூலம் மக்கள் மனதில் பதிந்த பிரேம்ஜி, அதே வேகத்தோடும் குறும்புத்தனத்தோடும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்திலும் கலக்கியுள்ளாராம். அதை அவரே சொல்கிறார், கேட்போம்.

“சென்னை - 28 திரைப்படம் வெளியாகி ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எங்கள் அணியினரின் உற்சாகமும், வேகமும் சிறிதளவு கூட குறையவில்லை. துடிப்பான அணியாக நாங்கள் செயல்படுவதற்கு அதுவே முக்கிய காரணம்.

சென்னை - 28  இரண்டாம் பாகத்தை நாங்கள் கிராமத்து பின்னணியில் படமாக்கி இருக்கிறோம். ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த உற்சாகத்தோடு வைத்துக் கொள்ளும் பல சுவாரஸ்ய காட்சிகள் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றன. முதல் பாகத்தில் என்னோடு நடித்த என் டீம் பசங்களுக்கு இரண்டாம் பாகத்தில் கல்யாணம் ஆகிடுச்சு. ஆனால், எனக்கு மட்டும் கல்யாணம் ஆகலை. அதனால், இந்த படத்தில் நான் தோன்றும் காட்சிகள் அனைத்தும் இளம் பெண்களின் மனதை வெல்லக் கூடியதாக இருக்கும்‘ என்று  தனக்கே உண்டான குறும்பு பாணியில் சொல்கிறார் பிரேம்ஜி அமரன்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close