Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பர் 26 முதல், சூப்பர் சிங்கர் ஜூனியர்-5..!

விஜய் டிவியில் 2006-ம் ஆண்டு தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என தொடங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தற்போது பல சீசன்களைக் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் ஐந்துக்கான நேர்முக குரல் தேர்வு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இது நவம்பர் 26 முதல் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவார்களாக சித்ரா, மால்குடி சுபா மற்றும் மனோ ஆகியோர் பங்கேற்கின்றனர். வழக்கம் போல் அனந்த் வைத்தியநாதன், அனைத்து குழந்தைகளுக்கும் குரல் பயிற்சி கொடுக்கவிருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ