Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ராசாளி’ பாடலின் வீடியோ..!

சிம்பு, மஞ்சிமா நடிப்பில் உருவாகி சில நாட்கள் முன்பு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ‘அவளும் நானும்...’ , ’ஷோக்காளி’ பாடலின் வீடியோக்களை ஏற்கெனவே இணையதளத்தில் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது தாமரை எழுதிய ‘ராசாளி’ பாடலின் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் படம் என்றாலே அதில் பாடலாசிரியர் தாமரையின் வரிகள் கண்டிப்பாக இடம்பெறும். இந்த படத்திலும் அந்த மேஜிக் நிகழ்ந்துள்ளது. ‘தள்ளிப்போகாதே’, ‘ராசாளி’ என தாமரை எழுதிய பாடல்கள் இளசுகளின் லேட்டஸ்ட் இதயடோனாக இருக்கிறது. 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்