Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமல் பட பாடல் ஷாருக் படத்தில் வருகிறது

 

 

கமல் மற்றும் ஶ்ரீதேவி நடித்து, பாலு மகேந்திரா இயக்கி, இளையராஜா இசையமைத்து 1982-ம் ஆண்டு வெளியான படம் மூன்றாம் பிறை. அந்தப் படம் இந்தியிலும் கமல் மற்றும் ஶ்ரீதேவியை வைத்தே எடுக்கப்பட்டு 'சத்மா' (Sadma) என்ற பெயரில் 1983-ம் ஆண்டு வெளியானது. இந்தியிலும் இளையராஜாவே இசை அமைத்திருந்தார். தமிழில் 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் வெளிவந்த 'என் வாழ்விலே வரும் அன்பே வா' பாடலின் இசையும் சத்மா படத்தில் வரும் ' ஏ ஜிந்தகி கலி லகா லே' பாடலும் ஒரே இசை தான்.

 

 

இந்த இந்தி பாடல், ஷாருக் கான் மற்றும் ஆலியா பட் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள 'Dear Zindagi' படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் Dear Zindagi படத்தில் வரும் பாட்டின் டீசரும்,அதற்குக் கீழே சத்மா படத்தின் ஒரிஜினல் பாடலும் இணைக்கப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close