Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

GOT சீரியலின் ஆர்யா ஸ்டார்க் நடிக்கும் The Book of Love ட்ரெயிலர்...

 

 

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சித் தொடரில் ஆர்யா ஸ்டார்க்காக நடித்து புகழ் பெற்ற Maisie Williams நடித்து வெளிவர உள்ள திரைப்படம் The Book of Love. அடுத்த ஆண்டு ஐனவரி மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது இந்த படம். ஜஸ்டின் டிம்பர்லேக் இப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அட்லேன்டிக் கடலை கடக்க கப்பல் செய்ய முயற்சிக்கிறாள் வீடற்ற ஒரு இளம்பெண். அவளுக்கு உதவி புரிய வருகிறார் ஒரு கட்டட கலைஞர். அவள் ஆசை நிறைவேறுகிறதா என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ