Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்டின் ஸ்கோர்ஸிசியின் SILENCE பட ட்ரெயிலர்

 

 

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் Martin Scorsese-யின் அடுத்த படம் SILENCE. இரண்டு கிருத்துவ துறவிகள் அவர்களின் ஆசானைத் தேடி ஜப்பான் பயணிக்கிறார்கள். கிருத்துவம் தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் ஆசானை தேடுவதால் வரும் சிக்கல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. The Amazing Spider-Man படத்தில் Spider-Man ஆக நடித்த Andrew Garfield இந்த படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். 
 

எடிட்டர் சாய்ஸ்