Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழில் மூன்று படங்கள்:நிவின் பாலியின் அடுத்த ஆக்‌ஷன்..!

மல்லுவுட்டைத் தாண்டி கோலிவுட்டில் பெயர் எடுத்த பிள்ளை, நிவின் பாலி. நேரம் படத்துக்குப் பிறகு இவர் நடிக்கும் நேரடித் தமிழ்ப்படத்துக்காக பல பெண்கள் வெயிட்டிங். தனது ரசிகர்களை குஷிப்படுத்த அடுத்தடுத்து தமிழ்ப்படங்களை கமிட் செய்து வருகிறார் நிவின். இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநரான கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் முதல் படத்தில், நிவின் பாலி நாயகனாக கமிட்டாகியிருந்தார். தற்போது கௌதம் மேனன் நிவின் பாலியை வைத்து ஒரு படம் தயாரிக்கவும், ஒரு படம் இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆக, அடுத்த ஆண்டு நிவின் பாலியை மூன்று நேரடித் தமிழ்ப்படங்களில் காணலாம்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close