Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ரீசாந்திற்கு ஆண் குழந்தை பிறந்தது..!

கிரிக்கெட் வீரர், நடிகர், அரசியல்வாதி என பன்முகம் காட்டிவருகிறார் ஸ்ரீசாந்த். இவருக்கும் புவனேஷ்வரி குமாரிக்கும் 2013-ம் ஆண்டு திருமணமானது. இந்த ஜோடிக்கு கடந்த வருடம் மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை ஸ்ரீசாந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close