Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுக்கு பாதி - 50/50 படத்தின் டீசர்..!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சேது, மூன்றாவதாக நடித்திருக்கும் படம் ஆளுக்கு பாதி - 50/50. இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், யோகி பாபு, மயில்சாமி, ஜான் விஜய், சுவாமிநாதன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோதண்டம், தீனா என காமெடி பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close