Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போ ‘டண்டனக்கா’, இப்போ ‘டமாலு டுமீலு’..!

இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி, ஹன்சிகா நடத்து திரைக்கு வரவிருக்கும் படம் போகன். இந்த படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் சிங்கிள் ட்ராக்கை வரும் 29ஆம் தேதி வெளியிடவுள்ளனர். ‘டமாலு, டுமீலு’ என்கிற இந்த சிங்கிள் ட்ராக்கை பாடியிருக்கிறார், அனிருத். இந்த சிங்கிள் ட்ராக்கின் ப்ரோமோவைவும் இன்று வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, இயக்குநர் லக்ஷ்மன், ஜெயம் ரவி, ஹன்சிகா, இசையமைப்பாளர் இமான் கூட்டணியில் உருவான, ரோமியோ ஜூலியட் படத்திலும், ‘டண்டணக்கா’ பாடலை அனிருத் தான் பாடியிருந்தார். அந்த பாடல் செம ஹிட்டானதால், அதே ஃபார்முலாவை போகன் படத்திற்கும் பயன்படுத்தியிருக்கின்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close