Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘செல்லக்குட்டி’ பாடலுக்கு அடுத்து விஜய் பாடிய பாடல்..!

விஜய் நடிக்கும் படங்களில், தான் ஒரு பாடலை பாடுவது விஜய் வழக்கம். அப்படி துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி என தொடர்ந்து, தற்போது பைரவா படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் விஜய். இந்த பாடலின் பாடல் பதிவு சிறப்பாக முடிந்ததாகவும், விஜய் நம்பமுடியாத அளவிற்கு அந்த பாடலை பாடியுள்ளதாகவும் பைரவா படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close