Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் ‘என் ஒருத்தியே’ பாடல்..!

ரா.பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதிநாயர் நடித்திருக்கும் படம், கோடிட்ட இடங்களை நிரப்புக. பார்த்திபனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று ‘என் ஒருத்தியே’ பாடலை மட்டும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். சத்யாவின் இசையில் கபிலனின் வரிகளில் ஸ்ரீராமசந்திரா இந்த பாடலை பாடியுள்ளார். 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close