Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கூட்டத்தில் ஒருத்தன்’ ட்ரெயிலர் வெளியீடு

 

 

சராசரி நபரின் காதல் கதையை சொல்லும் 'கூட்டத்தில் ஒருத்தன்' ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் 'சராசரி' ஆளாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். தோனி மற்றும் பயணம் படங்களுக்கு திரைக்கதை எழுதிய த.செ.ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜோக்கர் மற்றும் காஷ்மோரா படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ