Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பைரவா படம் ஷூட்டிங் முடிந்தது

விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் பைரவா. விஜய்யை வைத்து 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசை அமைக்க விஜயா புரொடக்‌ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்ததை பூசணிக்காய் உடைத்து முடித்திருக்கிறது பைரவா படக்குழு.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ