Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தெலுங்கு ‘பீட்சா-2’ படத்தில் விஜய் சேதுபதி..!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்திரி நடித்திருக்கும் படம் ‘புரியாத புதிர்’. ‘மெல்லிசை’ என்கிற பெயரில் உருவான இந்தப் படம் சமீபத்தில் தான் ‘புரியாத புதிர்’ என பெயர் மாற்றப்பட்டது.

இந்த படம் தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்யப்படும் என்கிற தகவலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

தமிழில் ‘புரியாத புதிர்’ என்ற பெயரில் ரிலீஸாகும் இதே படம் தெலுங்கில் ‘பீட்சா-2’ என்கிற பெயரில் ரிலீஸாகவுள்ளது. அடடே..!

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close