Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாயகி..!

‘ரஜினி முருகன்’ படத்துக்குப் பின் தமிழில் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின. அது ‘ரெமோ’ படம் வந்ததற்குப் பிறகு இன்னும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.

தற்போது ’பைரவா’ படத்தில் விஜய்யோடும், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யாவோடும் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி, சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்கும் புதிய படத்தில் தான் கார்த்தி-கீர்த்தி ஜோடி சேர்கிறார்கள் என தகவல்கள் வருகின்றன.

கார்த்தி படத்தில் கீர்த்தி கமிட்டாகிவிட்டால், ஒரே நேரத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைக்கும். பலே..!

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close