Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘பறந்து செல்ல வா‘ படத்தின் டிரெய்லர்..!

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘பறந்து செல்ல வா’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ