Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘எங்க அம்மா ராணி’ படத்தின் டிரெய்லர்..!

இளையராஜா இசையில் பாணி இயக்கியிருக்கும் படம், ‘எங்க அம்மா ராணி’. இந்த படத்தில் தன்ஷிகா, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் தன்ஷிகாவிற்கு மகளாக இரண்டு பெண் குழந்தைகளும் நடித்துள்ளனர்.படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளனர். 

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ