Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாவீரன் கிட்டு படத்தின் இணைவோம் பாடல் வீடியோ

 

இந்த வார ரிலீஸ் படங்களில் சைத்தான் ஏற்கெனவே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் மாவீரன் கிட்டு. இமான் இந்தப் படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார். நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் இரண்டு வீடியோ பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. தற்போது இணைவோம் என்ற பாடலின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ