Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏப்ரல் - 7 திரைக்கு வருகிறது 'காற்று வெளியிடை'

kaatru veliyidai

ஹிட்டடித்த சிங்கிள் ட்ராக் விஷுவல், ட்ரீட் வைக்குமா? ஏ.ஆர்.ஆர் - மணிரத்னம் - வைரமுத்து - ரவிவர்மன் என மேஜிக் கூட்டணி இணைந்து நடத்தும் மாயத்தைப் பார்க்க ஏப்ரல் 7-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். 'காற்று வெளியிடை' பட ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மெட்ராஸ் டாக்கீஸ். புதிதாக வெளியாகியிருக்கும் போஸ்டரும் கதை சொல்கிறது.

கார்த்தி, அதிதிராவ், ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கெனவே வெளியாகியுள்ள வான் வருவான், அழகியே, சாரட்டு வண்டியிலே பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close