Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஷ்வின் தாத்தா வந்துட்டாரு... AAA டீசர்..!

AAA

'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்துக்குப் பின்னர் சிம்பு நடிப்பில் வரவிருக்கும் படம் 'AAA' என்கிற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்தப் படத்தில், சிம்பு ஏற்று நடிக்கும் 'அஷ்வின் தாத்தா' கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் இப்படத்தின் டீசருக்கு டீசர் விட்டு அசத்தினர் படக்குழுவினர். தற்போது, முழு டீசரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் இயக்குநர் இந்தப் படத்தையும் செம காமெடியாக எடுத்திருப்பார் என்று தெரிகிறது. 

நீங்க சொல்வது போல, 'இது தமிழ் சினிமா பார்க்காத காதல் கதையா இருக்குமா' சிம்பு...

 

 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close