Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் 'தெறி' ஸ்பெஷல் ஷோ #1yearofTheri

அட்லி இயக்கத்தில் விஜய், மகேந்திரன், சமந்தா, நைனிகா, சதீஷ், 'மொட்டை' ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய திரைப்படம் 'தெறி'. ஜி.வி. பிரகாஷ் இசையில் இதன் தீம் மியூஸிக் மற்றும் பாடல்களும் ஹிட் அடித்திருந்தன. 'தெறி' கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டது.

Theri


இன்றுடன் 'தெறி' வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. இந்த 'ஒன் இயர் ஆஃப் தெறியை' முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில், ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ திரையிடப்படுகிறது. அதன்படி, இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு காட்சிகளும், காலை 9 மணிக்கு ஒரு காட்சியும் என மூன்று காட்சிகள் திரையிடப்படுகின்றன. 

இந்த திரையரங்கில், தெறி படத்தின் 200-வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close