Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'துருவ நட்சத்திரம்' டீஸர்..! 'வெல்கம் பேக் சீயான்'

dhruva natchathiram

கௌதம் வாசுதேவ் மேனன் - விக்ரம் காம்போவில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் உருவாகிவருகிறது. நாளை விக்ரமின் பிறந்தநாள். அதன் ஸ்பெஷலாக, 'துருவ நடசத்திரம்' படத்தின் 2-வது டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு போன் கால்.. ப்ளைட்.. பென்ஸ் கார்.. அந்த ஸ்டைலிஷ் நடை எனக் கவர்கிறார், விக்ரம். படத்துக்கு ஹாரிஸ் இசை, ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பிரித்விராஜ் நடிக்கிறார்கள். ரவிச்சந்திரன், சந்தான கிருஷ்ணனின் ஒளிப்பதிவு துல்லியம் டீஸரிலேயே தெரிகிறது.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close