Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் விஷால் உட்பட 11 பேர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்பட 11 பேர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாபு கணேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

vishal

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் மற்றும் கௌதம் வாசுதேவ மேனன், பிரகாஷ்ராஜ், கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர் பிரபு  உட்பட 11 தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மீதும்  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் பாபுகணேஷ் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அதில், 'தமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஆவணங்களை 11 பேர் திருடியுள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close