Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகுபலி -2-ன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகெங்கிலும் ராஜமௌலியின் பாகுபலி - 2 ரீலீஸ் ஆனது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் உலகெங்கிலும் ஏற்படுத்திய அலை சற்று அதிகம்தான். படம் வெளியான முதல் நாளிலிருந்து இன்று வரை பாகுபலியின் வசூல் வேட்டை நிற்கவில்லை. 

படம் வெளியாகி ஒரு வாரத்தைக் கடந்துவிட்ட நிலையில் இந்தித் திரையுலகில் மட்டும் இதன் வசூல் 245 கோடியைத் தாண்டியுள்ளது. சல்மான் கானின் சுல்தான் மற்றும் அமீர் கானின் டங்கல் சாதனையை பாகுபலி இந்தி வெர்ஷன் முறியடித்துவிட்டது. 

பாகுபலியின் தமிழ்நாட்டு வசூல் 62.95 கோடி, கர்நாடகாவில் 62.15 கோடி, கேரளா 33.57 கோடி, தெலுங்கனாவில் 48.5 கோடி, மொத்தத்தில் பாகுபலி - 2, ஏழு நாள்களில்  இதுவரை  800 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தொடர்புடைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாள்களில் இந்த வசூல் 1,000 கோடி ரூபாயைத் தொடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

திரை கலாட்டா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close