Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட 'Le musk'வீடியோ !

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து, இயக்கும் படம்  'Le musk'. இது இவர் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் கதாநாயகியாக நோரா அர்னேஜெடர் நடிக்கிறார். இது ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி திரைப்படம். 

சில நாள்களுக்கு முன், இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் 'Le musk' படத்தை உருவாக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் 'Le musk' படத்தை அவர் இயக்கும் காட்சிகள், மற்றும் இந்த படத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பக் காட்சிகள் பற்றி அவர் விளக்குவது போன்றவை இடம்பெற்று இருந்தன.  'Le musk' படத்தின் படப்பிடிப்பை ரோம் மற்றும் இத்தாலி நாடுகளில் படம்பிடித்து இருந்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close