Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்விட்டரில் லீக்கானது 'விவேகம்' டீசர்!

தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தல' அஜித்தின் 'விவேகம்' திரைப்பட டீசர், இன்று இரவு 12 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில், அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பே நெட்டிசன்கள் ட்விட்டரில் விவேகம் டீசரை லீக் செய்துவிட்டனர். இந்த டீசர், 57 நொடிகளுக்கு எடிட் செய்யப்பட்டு உள்ளது. இதற்குக் காரணம், இது அஜித்தின் 57-வது திரைப்படம் எனந்துதான். முதலில், டீசரின் நீளம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு ரசிகர் கொடுத்த யோசனையை அடுத்து, டீசரின் அளவு குறைக்கப்பட்டதாம். எப்படி இருந்தாலும், கொடுத்த அத்தனை பில்டப்புகளுக்கும் பொருத்தமாக 'நச்' டீசர் வெளியிட்ட 'விவேகம்' படக் குழுவினருக்குப் பாராட்டுகள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close