Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கபாலி' டீசரை பீட் செய்த 'விவேகம்' டீசர்..!

நேற்று இரவு 12.01க்கு 'விவேகம்' டீசர் வெளியானதிலிருந்தே, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித்தின் லுக் மற்றும் அவரின் டைலாக்ஸ் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



'வேதாளம்' படத்தின் டீசர் அதிக லைக்ஸ்ஸை குவித்த நிலையில் 'விவேகம்' படத்தின் டீசர் இன்னும் அதிக லைக்ஸ் குவித்துள்ளது. விவேகம் டீசர் வெளியாகி இன்னும் 24 மணி நேரம் ஆகாத நிலையில்,'கபாலி' டீசரின் சாதனையை முறியடித்துள்ளது.

'கபாலி' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 5 மில்லியன் வியூஸை பெற்ற நிலையில், 'விவேகம்' படத்தின் டீசர் வெளியான 12 மணி நேரத்திலேயே 5 மில்லியன் வியூஸை பெற்றுள்ளது. மேலும், கபாலி டீசருக்கு 24 மணி நேரத்தில் 2,32,000 லைக்ஸ் வந்துள்ளது. ஆனால், விவேகம் டீசர் 12 மணி நேரத்துக்குள் 2,66,000 லைக்ஸ் வாங்கியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close